SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் விமரிசையாக விநாயகர் சதுர்த்தி

Vinayagar Nakkheeran.jpg

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விமர்சையான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட்ங்கள் களை கட்டி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விமர்சையான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட்ங்கள் களை கட்டி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now