SKIP TO MAIN CONTENT

கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம்? சர்ச்சைகளும் பதில்களும்!

Karunanidhi  1.jpg

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையைப் போற்றும்விதமாக, சுமார் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனாவின் சிலை அமைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். இதே நேரம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுகவின் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி, எழுத்தாளுமையைப் போற்றும்விதமாக, சுமார் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனாவின் சிலை அமைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். இதே நேரம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுகவின் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now