SKIP TO MAIN CONTENT

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

cc
Source: Raj

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிருப்தி நிலவி வரும் நிலையில் தற்போது மேலும் கட்டணம் உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. நல்லூர்பாளையம், வைகுந்தம், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிருப்தி நிலவி வரும் நிலையில் தற்போது மேலும் கட்டணம் உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. நல்லூர்பாளையம், வைகுந்தம், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now