SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்?

North Indians.jpg

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது. இந்த காணொளிகள் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டபோதும் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறிவருவதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது. இந்த காணொளிகள் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டபோதும் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறிவருவதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now