SKIP TO MAIN CONTENT

தமிழகத்திற்கு தனித்துவமான கல்விக் கொள்கைக்கான குழு

cc
Source: Raj

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் இணைகிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் இணைகிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now