SKIP TO MAIN CONTENT

ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு!

Public domain
Public domain Source: Public domain

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் காட்சிகள், விவசாய சங்கங்கள், கிராம மக்கள், மாணவர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் காட்சிகள், விவசாய சங்கங்கள், கிராம மக்கள், மாணவர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now