தமிழகத்தில் பொங்கல் பண்டிகை

Source: Raj
நாளை தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே நேரம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share