SKIP TO MAIN CONTENT

பிரதமர் விமர்சனம், ராகுல் காந்தி பதிலடி

cc
Source: Raj

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசியபோது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகம் குறித்த ராகுல்காந்தி கருத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்ததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசியபோது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகம் குறித்த ராகுல்காந்தி கருத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்ததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now