SKIP TO MAIN CONTENT

GSTயும் மக்களும்

AAP
AAP Source: AAP

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி விதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரியாகும். மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டுவருவதே ஜிஎஸ்டி. வரி விதிப்பு வெளிப்படையாக மாறிவிடும், மத்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும், வியாபாரிகளுக்கு ஒரே வரி என்பதால் குழப்பம் இல்லாமல் இருக்கும் என்று GST வரியை ஆதரிப்பவர்கள் தெரிவித்தாலும் பல்வேறு குழப்பங்கள் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. GST வரி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now