டெல்லி மாநாடு காரணமாக கொரோனா அச்சம்

Koronavirüsten ölenlerin sayısı Avustralya'da bir günde 5 artarak 40'a yükseldi. Source: courtesy of Reuters
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்து உள்ளது! நேற்று ஒரே நாளில் சுமார் 50-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு ஒரு சமுதாயமே காரணம் என்ற ரீதியில் தற்போது செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் மறைமுகமாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த செய்திகள் குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


