SKIP TO MAIN CONTENT

இசையால் தமிழர்களை இணைக்கும் கீதவாணி விருதுகள் 2026

Geethavani.jpg
Geethavani Awards 2006 & Thusan Credit: Thushan

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி கிளை ஏற்பாடு செய்துள்ள “கீதவாணி விருதுகள் 2026”, ஆகஸ்ட் முதலாம் தேதி Sir Ian & Nancy Turbott Auditorium, Western Sydney University, Victoria Road, Parramatta NSW 2116 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் இச் சங்கத்தின் நிர்வாகியான துஷான் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சிட்னி கிளை ஏற்பாடு செய்துள்ள “கீதவாணி விருதுகள் 2026”, ஆகஸ்ட் முதலாம் தேதி Sir Ian & Nancy Turbott Auditorium, Western Sydney University, Victoria Road, Parramatta NSW 2116 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பாடகர்கள், இசைக்கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி குறித்து விளக்குகிறார் இச் சங்கத்தின் நிர்வாகியான துஷான் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Geethavani Awards 2026: Connecting Tamils through music

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now