SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் ஸ்டாலின் அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Dravida Munnetra Kazhagam (DMK) party cadres display a photograph of their leader M.K. Stalin as they celebrate early leads for the party in the Tamil Nadu state assembly elections in Chennai, India, Sunday May 2, 2021. (AP Photo/R. Parthibhan)
DMK party cadress celebrate at DMK party after the party leads on vote counts in Chennai on May 2, 2021. Source: AP

தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. பெரும்பான்மை ஆட்சி என்பதாலும், தமிழக அமைச்சர்களும் ஸ்டாலினுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதாலும் முக ஸ்டாலின் ஆட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. பெரும்பான்மை ஆட்சி என்பதாலும், தமிழக அமைச்சர்களும் ஸ்டாலினுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதாலும் முக ஸ்டாலின் ஆட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now