தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கிற்கு தயாராகும் வகையில் இன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதே போல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




