SKIP TO MAIN CONTENT

ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தல்

CC
Source: Getty

ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பமாக நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோரின் வெட்டுப்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 73 வேட்புமனுக்களை நிராகரித்தது தேர்தல் ஆணையம். நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன் மொழிந்தவர்களின் கையெழுத்துக்கள் போலியாக போடப்பட்டு இருந்ததால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுக அரசே காரணம் என நடிகர் விஷால் குற்றம் சுமத்தியுள்ளார். நடிகர் விஷால் இந்த இடை தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில், அது யாருக்கு சாதகம்? பலன் பெற போவது ஆதிமுகவா அல்லது திமுகவா? கூடுதல் விவரங்களுடன் ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தல் வேட்புமனு பரிசீலனையில் திடீர் திருப்பமாக நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோரின் வெட்டுப்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 73 வேட்புமனுக்களை நிராகரித்தது தேர்தல் ஆணையம். நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன் மொழிந்தவர்களின் கையெழுத்துக்கள் போலியாக போடப்பட்டு இருந்ததால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுக அரசே காரணம் என நடிகர் விஷால் குற்றம் சுமத்தியுள்ளார். நடிகர் விஷால் இந்த இடை தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில், அது யாருக்கு சாதகம்? பலன் பெற போவது ஆதிமுகவா அல்லது திமுகவா? கூடுதல் விவரங்களுடன் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now