SKIP TO MAIN CONTENT

திமுக பெற்றது வெற்றியா தோல்வியா?

DMK's supporters celebrating their victory
DMK's supporters celebrating their victory Source: SBS Tamil

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். இந்தியா முழுவதும் பாஜக இமாலய வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது. துணை முதலமைச்சர் ஓ பன்னேர்செல்வத்தின் மகன் மட்டும் தேனீ தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் தமிழக சட்டசபை இடை தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raj

Source: SBS

Skip to podcast episode content

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். இந்தியா முழுவதும் பாஜக இமாலய வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளது இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது. துணை முதலமைச்சர் ஓ பன்னேர்செல்வத்தின் மகன் மட்டும் தேனீ தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் தமிழக சட்டசபை இடை தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now