Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழக மாணவரிடையே கஞ்சா பாவனை அதிகரிப்பு

Ganja 1.jpg

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now