SKIP TO MAIN CONTENT

அதிமுக ஆட்சி தொடருமா தொடராதா?

Getty
Getty Source: Getty

முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தலையிட முடியாது என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரம் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பதவி விலகினால்தான் விவகாரம் முடிவுக்கு வரும் என டிடிவி தினகரன் உறுதியாக கூறி உள்ளார்.தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய ஜனாதிபதியை சந்தித்து முறையிடப்போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கூடிய விரைவில் கவிழ்ந்து விடும் என்று எதிர்பார்க்க பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு மத்தியில் ஆளும் பாஜக மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக கருதப்படுகிறது. கூடுதல் தகவல்களுடன், நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தலையிட முடியாது என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரம் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பதவி விலகினால்தான் விவகாரம் முடிவுக்கு வரும் என டிடிவி தினகரன் உறுதியாக கூறி உள்ளார்.தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய ஜனாதிபதியை சந்தித்து முறையிடப்போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. கூடிய விரைவில் கவிழ்ந்து விடும் என்று எதிர்பார்க்க பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு மத்தியில் ஆளும் பாஜக மறைமுக ஆதரவு தெரிவிப்பதாக கருதப்படுகிறது. கூடுதல் தகவல்களுடன், நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now