SKIP TO MAIN CONTENT

வழிபாடு செய்ய அனுமதி மறுத்த கோவில் காவல்துறையால் மூடல்

Capture.JPG

தமிழகத்தில் பட்டியலின சமூகத்தினர் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட ஒரு கோவிலை அரசு அதிகாரிகள் அதிரடியாக மூடியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் இந்த கோவில் மூடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் பட்டியலின சமூகத்தினர் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட ஒரு கோவிலை அரசு அதிகாரிகள் அதிரடியாக மூடியுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் இந்த கோவில் மூடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now