SKIP TO MAIN CONTENT

பல பெண்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்படுவது ஏன்?

Sathya
Credit: Raj

சென்னையில், கடந்த வாரம் 20 வயது இளம்பெண் ஒருவர் வேகமாக வந்த ரயில் முன்பாக ஒரு வாலிபரால் தள்ளி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.


Published

Source: SBS



Skip to podcast episode content

சென்னையில், கடந்த வாரம் 20 வயது இளம்பெண் ஒருவர் வேகமாக வந்த ரயில் முன்பாக ஒரு வாலிபரால் தள்ளி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.


ஒரு தலை காதலால் இந்த கொலை நடைபெற்றதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல பெண்கள் தொடர்ந்து தமிழகத்தில் கொல்லப்படுவது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now