SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் அதிகரித்துக் காணப்படும் எரிபொருள் விலை

cc
Source: Raj

பெட்ரோல், டீசல் மீது அதிகளவு வரி உயர்த்தப்பட்டதில், அதில் பாதியை தான் மத்திய அரசு குறைத்துள்ளது என்றும் மேலும் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது என்றும் தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

பெட்ரோல், டீசல் மீது அதிகளவு வரி உயர்த்தப்பட்டதில், அதில் பாதியை தான் மத்திய அரசு குறைத்துள்ளது என்றும் மேலும் விலையை குறைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது என்றும் தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now