தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை அனுமதிக்கக் கூடாது என்று மனு அளிக்க வந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




