SKIP TO MAIN CONTENT

நீட் தேர்வு குறித்து ஒரு பார்வை

AAP
AAP Source: AAP

இந்திய முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களுக்கு சாதகமா அமையவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அணைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தாலும் இன்று வரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. நீட் தேர்விலிருந்து முழு விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை என்று தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் தற்போது வரை எந்த முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்திய முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களுக்கு சாதகமா அமையவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அணைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தாலும் இன்று வரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. நீட் தேர்விலிருந்து முழு விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை என்று தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் தற்போது வரை எந்த முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now