SKIP TO MAIN CONTENT

திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகப் போராட்டம்

Hindu Munnani.jpeg

இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பேசி வருவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி கட்சி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பேசி வருவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி கட்சி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதுபற்றி கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now