Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நாத்திகம் பேசும் திமுக தலைவரின் மனைவி கோவில் விழாவைத் தொடக்கினார்!

Raj.jpg

மயிலாடுதுறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். நாத்திகம் பேசும் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி ஒரு கோவில் விழாவில் கலந்து கொண்டது தமிழகத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Share this with family and friends

மயிலாடுதுறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். நாத்திகம் பேசும் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி ஒரு கோவில் விழாவில் கலந்து கொண்டது தமிழகத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now