Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - தடுப்பூசி போடும் திட்டம் இடைநிறுத்தம்

COVID-19 Vaccination Drive

A health worker inoculates a dose of COVID-19 vaccine to a beneficiary at Sector 30 district hospital. Source: Getty Images

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசி கொடுக்கும் பணி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால் தடுப்பூசி கொடுக்கும் பணி இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now