ரஜினி-கமல் கூட்டணி சாத்தியமா?

Source: Raj
மக்கள் நலனுக்காக நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக நடிகர் கமலஹாசன் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். ரஜினி-கமல் கூட்டணி அமைப்பது சாத்தியமா? அமைந்தால் அந்த கூட்டணி எப்படி இருக்கும்? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share