SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா?

cc
Source: AP Photo/Altaf Qadri

இந்தியா முழுதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா முழுதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now