SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை

kamal haasan
Source: kamal haasan

தமிழக அரசியலில் சமீப காலமாக தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுடன் தொடர்பு வைத்துக்கொள்வேன் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். சில மாதங்களுக்கு முன்பு வரை மேம்போக்காக அரசியல் பிரவேசம் குறித்து பேசி வந்த கமல்ஹாசன் தற்போது மக்கள் விரும்பினால் முதல்வர் ஆவேன் எனவும் வெளிப்படையாகப் பேசி வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசியலில் சமீப காலமாக தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழல் வந்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுடன் தொடர்பு வைத்துக்கொள்வேன் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். சில மாதங்களுக்கு முன்பு வரை மேம்போக்காக அரசியல் பிரவேசம் குறித்து பேசி வந்த கமல்ஹாசன் தற்போது மக்கள் விரும்பினால் முதல்வர் ஆவேன் எனவும் வெளிப்படையாகப் பேசி வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now