கருப்பர் கூட்டம் தொடர்பில் சர்ச்சை

Source: Raj
கந்த சஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒளிபரப்பிய, கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற குழு பேஸ்புக்கில் பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த யூடியூப் கந்த சஷ்டி கவசம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை பதிவுவிட்டதாக கடும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share