SKIP TO MAIN CONTENT

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போவது யார்?

AAP Image/AP Photo/R.Parthibhan
Source: AAP Image/AP Photo/R.Parthibhan

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் 71.79 சதவீத ஓட்டுகளும், புதுச்சேரியில் 81.64 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளன. கொரோன அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளதும் நோக்கத்தக்கது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் 71.79 சதவீத ஓட்டுகளும், புதுச்சேரியில் 81.64 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளன. கொரோன அச்சுறுத்தலையும் மீறி நேற்று நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளதும் நோக்கத்தக்கது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now