SKIP TO MAIN CONTENT

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரினதும் விடுதலை சாத்தியமா?

cc
Sonia Gandhi, right, widow of former Indian Prime Minister Rajiv Gandhi, son Rahul and daughter Priyanka. Source: AP

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதே நேரம் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்த ஏழு பேரின் விடுதலைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதே நேரம் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, இந்த ஏழு பேரின் விடுதலைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now