SKIP TO MAIN CONTENT

COVID: ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தவிப்பு

cc
Source: Raj

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமான போக்குவரத்திற்கு தடை உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்தியாவில் சிக்கி தவிக்கின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது இந்தியாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமான போக்குவரத்திற்கு தடை உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இந்தியாவில் சிக்கி தவிக்கின்றனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் !

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now