SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் வீட்டு விழாக்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம்

Bar License 2.jpeg

திருமண மண்டபங்கள், அரங்கங்கள் மற்றும் வீட்டு விழாக்களில் மதுபானம் வழங்குவதற்கான சிறப்பு உரிமத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

திருமண மண்டபங்கள், அரங்கங்கள் மற்றும் வீட்டு விழாக்களில் மதுபானம் வழங்குவதற்கான சிறப்பு உரிமத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now