SKIP TO MAIN CONTENT

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை – ஒரு பார்வை

Farmers in Tamil Nadu
Source: Raj

தமிழக சட்டபேரவையில் நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதே நேரம் இந்த வேளாண் பட்ஜெட் அல்ல விளம்பர பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Source: SBS

Skip to podcast episode content

தமிழக சட்டபேரவையில் நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதே நேரம் இந்த வேளாண் பட்ஜெட் அல்ல விளம்பர பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now