SKIP TO MAIN CONTENT

விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழப்பு - எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம்

Focus : India
Source: Raj

சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Published

Source: SBS

Skip to podcast episode content

சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now