இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீரா குமாருக்குமிடையே நேரடி போட்டி நிலவுகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.