SKIP TO MAIN CONTENT

அறிவுஜீவிகள் 50 பேர் மீது இந்தியாவில் தேசதுரோக வழக்கு!

Indian intellectuals
Source: Raj

இந்தியாவில் கும்பல் வன்முறை அதிகரித்து விட்டதாக கூறி பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகை சினிமா இயக்குனர்கள் அடூர் கோபால கிருஷ்ணன், மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 50 பேர் மீது பீஹார் போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் கும்பல் வன்முறை அதிகரித்து விட்டதாக கூறி பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகை சினிமா இயக்குனர்கள் அடூர் கோபால கிருஷ்ணன், மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 50 பேர் மீது பீஹார் போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now