இந்தியாவின் டெல்லியில் 23 விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் டெல்லியில் போராடி வரும் பின்னணியில் இந்த சாகும்வரைப் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.