SKIP TO MAIN CONTENT

ஜெயலலிதாவின் இல்லத்தில் நுழைய தீபாவுக்கு அனுமதி மறுப்பு!

Raj
Raj Source: Raj

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயன்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்ட இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார். தன்னை திட்டமிட்டு தனது சகோதரர் தீபக் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வர சொல்லி தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார் தீபா. அதிக தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயன்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்ட இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார். தன்னை திட்டமிட்டு தனது சகோதரர் தீபக் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வர சொல்லி தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார் தீபா. அதிக தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now