SKIP TO MAIN CONTENT

பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி

PSBB School, Chennai
Source: Raj

தமிழகத்தில் பிரபல பள்ளிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, தமிழக காவல்துறையின் அதிரடி விசாரணை, கைது நடவடிக்கை என பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே நேரம் ஒரு பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டில், தேவையின்றி ஜாதி மற்றும் அரசியல் திணிக்கப்படுவதாக எதிர்ப்புக் குரல்களும் எழ துவங்கியுள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் பிரபல பள்ளிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, தமிழக காவல்துறையின் அதிரடி விசாரணை, கைது நடவடிக்கை என பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே நேரம் ஒரு பள்ளியில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டில், தேவையின்றி ஜாதி மற்றும் அரசியல் திணிக்கப்படுவதாக எதிர்ப்புக் குரல்களும் எழ துவங்கியுள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now