கருணாநிதியைப் பார்க்கச் சென்ற வைகோ திரும்பிச் சென்றார்!
Raj Source: Raj
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியைப் பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அவர் திரும்பிச் சென்றார். இந்த செய்தி குறித்த அதிக தகவலை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share


