SKIP TO MAIN CONTENT

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Kerala Story.jpg

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்களை மையமாக வைத்து “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண்களை மையமாக வைத்து “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கேரளா மற்றும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now