SKIP TO MAIN CONTENT

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா?

Vaccine and Vivek
Source: Wikipedia and AAP

தமிழ்நாட்டில் நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா என்ற பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விவேக் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மாரடைப்பு காரணமாக காலமானார். ஆனால் அவரின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்ற சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா என்ற பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விவேக் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மாரடைப்பு காரணமாக காலமானார். ஆனால் அவரின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்ற சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென மருத்துவமனை நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now