SKIP TO MAIN CONTENT

முழு அடைப்பிலும் தமிழகத்தில் கோரோனோவின் பிடி இறுகிறது

A partially deserted road is seen during the Sunday lockdown imposed as a preventive measure against the spread of the Covid-19 coronavirus in Chennai on April 25, 2021.
A partially deserted road is seen during the lockdown. Source: ARUN SANKAR/AFP via Getty Images)

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மருந்தான ‘ரெம்டெசிவிர்’ மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now