SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டை மீண்டும் கொரோனா முற்றுகையிடுகிறது

People in Tamil Nadu
Source: Raj

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுவதாக குறிப்பிடுகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுவதாக குறிப்பிடுகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now