கஜா புயலுக்குப்பின் தமிழக நிலை!

Source: Raj
தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.
Share



