SKIP TO MAIN CONTENT

தீபாவின் புதிய கட்சி!

Raj
Raj Source: Raj

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதுக்கட்சி துவங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தாம் துவங்குவதாக தீபா சென்னை தி.நகரில் அறிவித்தார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியின் கொடியையும் தீபா அறிமுகம் செய்தார். அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதுக்கட்சி துவங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தாம் துவங்குவதாக தீபா சென்னை தி.நகரில் அறிவித்தார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியின் கொடியையும் தீபா அறிமுகம் செய்தார். அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now