SKIP TO MAIN CONTENT

ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் உள்ளதா?

Raj
Raj Source: Raj

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகள் (ரேஷன் கடைகள்) விரைவில் மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் பொதுவிநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக அரசு குறிவந்தாலும், ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எதிர் காட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுமா? இது குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகள் (ரேஷன் கடைகள்) விரைவில் மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் பொதுவிநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக அரசு குறிவந்தாலும், ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எதிர் காட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுமா? இது குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now