SKIP TO MAIN CONTENT

வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை எப்போது மீளும்?

TN
Source: TN

தமிழகத்தை வடகிழக்கு பருவமழை உலுக்கி எடுத்து வருகிறது.தமிழகத்தில் மழை நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சென்னை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சுமார் ஒரு வாரம் ஆகும் என்று கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் மழை ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஒரு பார்வை. தமிழகத்தில் இருந்து நமது செய்தியாளர் ராஜ்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தை வடகிழக்கு பருவமழை உலுக்கி எடுத்து வருகிறது.தமிழகத்தில் மழை நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சென்னை நகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சுமார் ஒரு வாரம் ஆகும் என்று கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் மழை ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஒரு பார்வை. தமிழகத்தில் இருந்து நமது செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now