தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் முக்கிய செய்தியாகியுள்ளது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share





